கைமாறு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கைமாறு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
கைமாறு (வி)
- ஒருவர் கையினின்றும் மற்றொருவர் கைக்குச் செல்லுதல்
- வேலையாட்கள் முறைமாறுதல்
- ஒழுக்கத்தைக் கைவிடுதல்
- கட்சிமாறு
- பண்டம் மாற்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- change hands, as a thing when sold
- be relieved in work, as by relays
- change one's conduct
- change sides, leave one party and join another
- exchange, as commodities
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கடி தகன்று கைமாறி (கலித். 65)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கைமாறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +