கைவீச்சு
பொருள்
கைவீச்சு(பெ)
- கைவீசுகை
- கைவீச்சொன்றேபெறு மைம்பதுபொன் (தனிப்பா. ii, 132, 334).
- கையிருப்புத் தொகை
- கைத்திறம்
- அரக்கன் கைவீச்சு(இராமநா. பாலகா. 5).
- அடி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- swing or free motion of the arms, as in walking
- cash on hand
- strength, ability
- blow, stroke with the hand
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கைவீச்சு--- DDSA பதிப்பு + வின்சுலோ +