கொங்கு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- கொங்கு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - kongu
- The Tamil country comprising the districts of Coimbatore, Salem
- farina, pollen of flowers
- fragrance, odour
- honey
- toddy
- a dark kind of bottlegourd
- husk
விளக்கம்
பயன்பாடு
- பிறகு கொங்கு மண்டலமும் இவன் ஆட்சிக்குள் வந்தது (பொன்னியின் செல்வன், கல்கி)
- கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
- கொங்கிளங் கோசர் (சிலப்பதிகாரம்)
- கொங்கு முதிர் நறுவழை (குறிஞ்சிப் பாட்டு. 83)
- கொங்கு விம்முபூங் கோதை மாதரார் (சீவக சிந்தாமணி. 2680)
- கொங்குகவர் . . . சேவல் (சிறுபாணாற்றுப்படை. 184)
ஆதாரங்கள் ---கொங்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +