கொண்டான்
பொருள்
கொண்டான்(பெ)
- கணவன்
- கொண்டானிற் றுன்னிய கேளிர் பிறரில்லை (நான்மணி. 56).
- கொண்டல் - மகளிர் விளையாட்டு வகை
- கொண்டான் - சௌராஸ்டிரா மக்களின் ஒரு பிரிவினர் பயன்படுத்தும் குடும்பப்பெயர்
உதாரணம்: விவேக் குமணன் கொண்டான், செந்தில்குமார் கொண்டான். [1]
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொண்டான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கொள், கொண்டவன், கொண்கன், கணவன், புருசன், கொண்டான், கொழுநன், கொண்டான்கொடுத்தான், கொண்டல்