கொண்டவன்
பொருள்
கொண்டவன்(பெ)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கொண்டவன் அடிக்கக் கொழுந்தன் மேல் விழுந்தாளாம் - பழமொழி
- கொண்டவனே கோயில் எனும் குலமகளாய் அவள் இருப்பாள் - திரைப்பாடல்
- தங்கை என்னும் இளைய கன்று. தாய் வீடு வந்ததென்று..
- என்னுடைய நாடகத்தில் காட்சி. - அவள்
- கொண்டவனை பிரிந்து வந்து கோலம் கொண்டு நிற்பதனை..
- கண்டதற்கு இன்னொருவன் சாட்சி
- அம்மம்மா தம்பி என்று நம்பி - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொண்டவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கணவன், புருசன், கொழுநன், அகமுடையான், கொண்டவள், மனைவி, கொழுந்தன், கொழுந்தியாள், பதி