கோபிசந்தனம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गोपीचन्दन--கோ3பீ1ச1ந்த3ந--மூலச்சொல்
- கோபி + சந்தனம்
பொருள்
தொகு- கோபிசந்தனம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ஒருசார் விஷ்ணுபத்தர்கள் ஊர்த்துவபுண்டரமாக நெற்றியிலணிவதும், வெண்மைகலந்த மஞ்சள்நிறமுள்ளது மாகிய ஒருவகைத் திருமண்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +