கோரப்பல் (பெ)

கோரப்பல்:
கோரைப்பல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல்; கோரைப்பல்
  2. கோரதந்தம் - காட்டுப்பன்றியது போன்ற வளைந்த தந்தம்
  3. விகாரமான பல்
  4. பாம்பின் நச்சுப்பல்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. canine tooth
  2. curved tusk, as of a wild boar
  3. deformed tooth
  4. poisonous fang of a serpent


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோரப்பல்&oldid=1187358" இலிருந்து மீள்விக்கப்பட்டது