சக்காத்து
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சக்காத்து(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- இசுலாமிய சமயத்தில் zakat என்பது நம்பிக்கையாளர்கள் தங்கள் செல்வத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு அளிக்கும் தானம்
பயன்பாடு
- தர்மத்துக்கு கட்டுப்பட்டு எல்லாரும் பணம் போடுவதனால் இவன் பெரிய தர்மவானாக தோற்றமளிக்கிறான். ரம்சானுக்கு சக்காத்து கொடுப்பவர்கள் பணத்தைக் கொண்டுவந்து உண்டியலிலே போடுவதனால் பிழைக்கிறான். சும்மாவா கொடுக்கிறான்? (சோற்றுக்கணக்கு, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சக்காத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:இலவசம் - அன்பளிப்பு - கொடை - தருமம் - சக்காந்தம் - சக்கந்தம்
பெரிய எழுத்துக்கள்