பொருள்

சங்காரம் (பெ)

  1. அழிப்பு, அழிக்கை
  2. மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலக அழிவு
  3. அடக்குகை
  4. ஏழு மேகங்களுள் பூவைப் பொழியும் மேகம்; சங்காரித்தம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. destruction, annihilation; dissolution in general
  2. periodical destruction of the universe reducing it to the primitive
  3. suppression, restrạining
  4. celestial cloud which rains flowers
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சங்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சங்கரன், சங்காரன், சங்கரா, சங்கரி, சங்கரிப்பு, சங்காரித்தம், சங்காரகாலம், சர்வசங்காரநாள், சங்காரகாலத்துப்பு, சரசங்காரம், சங்காரதூதன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்காரம்&oldid=1070817" இலிருந்து மீள்விக்கப்பட்டது