ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) சங்கேதம்
  • குறி
  • சிலருக்கும் மட்டுமே புரியுமாறு கூறப்படும் இரகசிய மொழி; மறைமொழி; குழூஉக்குறி;
  • உடன்படிக்கை
  • சாதிசமயங்களால் உளதாகும் ஒற்றுமையுணர்ச்சி
  • உறுதிமொழி
  • கோயிலுக்கு இறையிலியாக விடப்பட்ட மானிய நிலம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • 'ஓம்' என்பது ஒரு சங்கேதம் - குறி ஆகும் (Om is a symbol/sign)
  • கேள்வியை வளர்க்காதே என்ற ஒரு சங்கேதம் அவர் பார்வையில் தெரிந்தது (you could sense from his eyes that he didn't want any more questions)

(இலக்கியப் பயன்பாடு)

  • எனக்கோர் சங்கேதஞ் சொன்னால் (சேதுபு. சாத்தி. 17)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கேதம்&oldid=1054881" இலிருந்து மீள்விக்கப்பட்டது