சமனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சமனம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- balance
- relaxation, calming, subsiding, soothing, allaying
- sweet flag; acorus calamus
- worm-killer
- (Saiva.) Siva's function of veiling, designed to keep the souls engrossed in the experiences of the world
விளக்கம்
பயன்பாடு
- லௌகீக வாழ்க்கை குறித்த பதற்றம் அவர்களில் (மனைவிகளில்) சிலருக்கு இருக்கும். கணவன் திட்டங்களற்றவனாக இருந்துவிடுவானோ என்ற ஐயம் இருக்கும். அவனை அதற்காக கட்டாயப்படுத்தவும் கூடும். ஆனால் அவனுடைய பலவீனங்களை சங்கடங்களை எளிதாக இயல்பாக உள்வாங்கிச் சமனம் செய்துகொள்பவளாக இருப்பாள் (மனைவியின் கடிதம், ஜெயமோகன்)
- ஒரு எதிரி (பிரெஞ்சு) விமானம் என்று கண்டு அதை நோக்கிப் பாய்ந்து, குறிவைத்துச் சுட்டார். அடிபட்டுச்சமனம் இழந்த விமானம் வீழ்ந்து கடலுக்குள் மூழ்கியதை அவரால் காண முடிந்தது. (மனைவியின் கடிதம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சமனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +