சர்வாதிகாரி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சர்வாதிகாரி(பெ)
- சர்வாதிகார ஆட்சி செய்பவன்; கொடுங்கோலன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றார். ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சர்வாதிகாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சர்வாதிகாரம் - கொடுங்கோல் - மக்களாட்சி - மன்னராட்சி - குடியரசு - #