சாந்தி
தமிழ்
தொகு
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--शान्ति--ஶாந்தி1--மூலச்சொல்
பொருள்
தொகு- சாந்தி, பெயர்ச்சொல்.
- அமைதி
- தணிவு
- கிரகக் கோளாறுகளைச் சாந்தப்படுத்தச் செய்யுஞ் சடங்கு
- பரிகாரம்
- திருவிழா
- பூசை
- (எ. கா.) ஆய்ந்த மரபிற் சாந்திவேட்டு (பதிற்றுப். 90, பதி.)
- காண்க...சாந்தியடிகள் Nāñ.
- காண்க...சாந்திகலை
- காண்க...சாந்திகலியாணம் (பேச்சு வழக்கு)
- தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் (திருக்கலம். காப்பு, உரை.).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- composure, tranquillity, peace
- alleviation, pacification
- propitiatory rites for averting the evil influences of planets
- remedy, antidote
- festival
- worship
- see...சாந்தியடிகள்
- see...சாந்திகலை
- see...சாந்திகலியாணம்
- A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar...தீர்த்தங்கரர்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +