குழியடிச்சான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதுச்சொல்--தமிழ் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
16:37, 10 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- குழியடிச்சான், பெயர்ச்சொல்.
- ஒரு நெல் வகை --குளிகுளிச்சான் நெல்
- ஆவணி, புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று நான்குமாதத்தில் விளையும் நெல்வகை. (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...இதனிலிருந்து கிடைக்கும் அரிசி குழியடிச்சான் அரிசி எனப்படும்..
- இது கடும் வறட்சியையும் தாங்கக்கூடிய நெல் வகை... மழை, ஆழ்குழாய் கிணற்றுத் தண்ணீர் பொய்த்தாலும் மகசூல் தரும் நெல்...
- ஐப்பசி மாதத்தில் இந்த நெல்லை விதைத்து ஒரு மழை பெய்து நெல் முளைவிட்டாலே போதுமானது... அதன் பிறகு குறைந்த தண்ணீர் அல்லது ஈரப்பதம் இருந்தாலும், குழியில் கிடக்கும் நீரைக்கொண்டே துளிர்விட்டு தூர் வெடிப்பதால் குழியடிச்சான் என்ற பெயர் வந்தது..
- பயிர் தை மாதம் அறுவடைக்கு வந்துவிடும்...சுமார் நூறு நாட்களில் மகசூல் தரும் நெல் வகை...நான்கடி உயரம்வரை பொன்னிறமாக வளரும்...அரிசி சிவப்பு நிறத்தில், தடிமனாக, முட்டை வடிவில் இருக்கும்...குழியடிச்சான் அரிசி தாய்ப்பாலை நன்றாகச் சுரக்கச் செய்யும் குணமுடையது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +