சிவம்
(சிகாரம் + வகாரம் + ம்காரம்) சிகாரம் - அறிவு, வகாரம் - மனது, மகாரம் - ஆற்றல் (மாயை)
ஒலிப்பு
|
---|
பொருள்
சிவம், .
- சித்துருவாகிச் சுயம்பிரகாசமாய் நிற்கும் சிவசொரூபம்
- சைவசித்தாந்தம்
- முத்தி
- உயர்வு, செம்மை
- நன்மை
- சிவதத்துவம்
- கால அளவு; யோகமிருபத்தேழனுள் ஒன்று
- குறுணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- highest state of God in which He exists as Pure Intelligence
- Siddhanta philosophy
- final deliverance; liberation from birth; final bliss
- excellence
- goodness, prosperity, auspiciousness
- sphere or region of knowledge presided over by Siva
- (Astron.) a division of time
- a measure of capacity
விளக்கம்
- சிவம்- செம்மை, தூய தமிழ்ப் பெயர். சிவத்தை ஷிவம் ஆக்குவது தவறு. சிவத்தினின்று வந்த சொல் சைவம். ஷிவ ஷக்தி என குழகுழ பேச்சு எதற்கு? தமிழைச் சிதைப்பதற்கா? (பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம், தினமணி, 15 மே 2011)
பயன்பாடு
- அன்பே சிவம்
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +