சீதரன்
பொருள்
சீதரன்(பெ)
- இலக்குமியைக் கொண்டவன்; திருமால்; ஸ்ரீதரன்
- சீதரமூர்த்தி (கம்பரா. அகலிகை.26)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Lord Viṣnu, as the bearer of Lakṣmi
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சீதரன் முத்துமன்னன் (குற்றாலக் குறவஞ்சி)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +