சுப்பிரமணியன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சுப்பிரமணியன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Lord Muruga
விளக்கம்
- முருகப் பெருமானை சுப்பிரமணியர் என்று அழைக்கிறோம்; இதை சமஸ்கிருதத்தில், "ஸுப்ரஹ்மண்ய" என்பர். "ஸு" என்றால் "உயர்ந்த", "ப்ரஹ்மண்யம்" என்றால், "இறைவன் அல்லது சத்திய சொரூபம்" என்று பொருள். "உயர்ந்த இறைவன், உயர்ந்த சத்திய சொரூபம்" என்று பொருள் கொள்ளலாம். (வெற்றி நமதே!, தினமலர் வாரமலர், அக்டோபர் 30,2011)
ஆதாரங்கள் ---சுப்பிரமணியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +