சூப்பி
பொருள்
சூப்பி(பெ)
- குழந்தைகள் வாயில் வைத்துச் சுவைத்தற்கு முலைக்காம்பு போல் அமைந்த குமிழ்க் கருவி
- குழந்தைகள் உண்ணும் சிற்றுண்டி வகை
- இரந்துண்ணி
- ஆண்குறியின் நுனித்தோல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- artificial nipple for a child to suck; pacifier
- a sweet meat in the form of a stick chewed by children
- one who sponges on others
- prepuce, foreskin
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சூப்பி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சூப்பு, சூப்பியறு, சூப்பிக்கல்யாணம், சுன்னத்து, தோல், மேற்றோல், மீந்தோல், மீத்தோல், முன்தோல், நுதித்தோல் , பீத்தோல்