பொருள்

சூள்(பெ)

  1. உறுதிமொழி, சபதம்
    உலகை ஆளச் சூளெடுத்தோர் சுடப்பட்ட சாம்பல் ஆனார்.
  2. தீபம், கருப்புரம், ஒளி
    சூளம் ஏற்றி சத்தியம் செய்வேன்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. resolution
  2. camphor, torch, light
"https://ta.wiktionary.org/w/index.php?title=சூள்&oldid=1278256" இலிருந்து மீள்விக்கப்பட்டது