பொருள்

செஞ்சொல்(பெ)

  1. சிறந்த சொல்
    • செஞ்சொலா னயந்த பாடல் (தேவா. 734, 10).
    • செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச் செந்திற் குமரப் பெருமாளே (திருப்பு., 24)
  2. வெளிப்படையான சொல்; நேர்மொழி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. correct language; felicitous words
  2. word or language in its direct primary significance
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செஞ்சொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செஞ்சொல்&oldid=1241658" இலிருந்து மீள்விக்கப்பட்டது