சொஜ்ஜியப்பம்
தமிழ் தொகு
சொஜ்ஜியப்பம், பெயர்ச்சொல்.
- (சொஜ்ஜி+அப்பம்)
பொருள் தொகு
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- புறமொழிச் சொல்...இந்தி/உருது......பம்பாய் ரவை எனப்படும் சூஜி, மைதா மாவு, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் ஓர் இனிப்பான தின்பண்டம்...மூதாதையர்களுக்கு ஆண்டுக்கொருமுறை செய்யப்படும் திவசம் என்னும் சிரார்த்தத்தில் தவிர்க்கமுடியாத ஓர் உணவு
( மொழிகள் ) |
சான்றுகள் ---சொஜ்ஜியப்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி