சொள்ளு
சொள்ளு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள் (வளவு, வலைப்பதிவு]
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சொள்ளு--- DDSA பதிப்பு + வின்சுலோ +