சொள்ளை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சொள்ளை(பெ)
- சொத்தை
- ஒல்லி. சொள்ளைப்பயல்
- ஒன்றுக்கும் பயனற்றவன்.
- அம்மை வடு. சொள்ளை முகம்
- இழுக்கு
- விளையாட்டில் தோற்றவர் தலையில்விழுங் குட்டு
- காரியக்கேடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- that which is decayed, worm-eaten, carious
- lean, skinny person
- useless, good-for-nothing person
- scars of smallpox pock
- stigma, flaw in character
- slap on the head of the loser in a game
- Failure, as in a business
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சொள்ளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +