தகப்பன்சாமி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தகப்பன்சாமி, பெயர்ச்சொல்.
- தன் தந்தைக்குக் குருவான முருகக்கடவுள்
- தகப்பன்சாமி எனவரு பெருமாளே (திருப்பு. 1094).
- அடங்காப்பையன்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம் (n)
- Lord Muruga, as the guru of His father Siva
- head-strong, presumptuous boy (colloq.)
விளக்கம்
- தகப்பன்சாமி = தகப்பன் + சாமி
- ஓம் எனும் பிரணவமந்திரத்தின் பொருளை முருகக்கடவுள் தம் தந்தையாகிய சிவபிரானுக்கு ஓதியதால் முருகன் தகப்பன்சாமி எனப்படுகிறார். சுவாமிநாதன், பாலகுருநாதன், பாலகுருசாமி என்ற பெயர்களும் இக்காரணத்தால் வந்தவையே.
சொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---தகப்பன்சாமி--- DDSA பதிப்பு + வின்சுலோ +