தட்டி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தட்டி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- screen, as of cuscuss grass, rattan, etc - பிரம்பு முதலியவற்றாற் பின்னிய மறைப்புத்தடுக்கு
- door - கதவு
- defence, safeguard - காவல்
- shield - கேடயம்
- weapon - ஆயுத வகை
- kind of drum - வாத்திய வகை.
- drawers - அரைச் சல்லடம்
- salver, tray - தாம்பாளம்
- jail, prison - சிறை
- bundle of betel - வெற்றிலைக் கட்டு
- Arabian costume - வெண்கோஷ்டம்
பயன்பாடு
- அங்கே தட்டி கட்டவேண்டும் - We need to put up a screen there
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
{ஆதாரம் - DDSA பதிப்பு }