தாம்பாளம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தாம்பாளம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வெள்ளித் தாம்பாளம் - silver tray
- முற்றத்து வெயிலில் தாம்பாளம் நிறையக் கீரை விதைகள் கறுப்பாக உலர்ந்து கொண்டிருந்தன. (ஆப்பிள் பசி, சாவி)
- தாம்பாளம் ஒன்றில் தேங்காய், வெற்றிலைபாக்கு, ஊதுவத்தி ஆகியவற்றை வைத்துக் கொண்டு, உலகம்மை வாசற்படியைத் தாண்டினாள். (ஒரு கோட்டுக்கு வெளியே, சு. சமுத்திரம்)
- கையில் ஒரு சிறிய தாம்பாளம். அதில் பலவகையான பொருட்கள். அவற்றை மெல்ல எங்கள் முன் வைத்தார். (ஆத்மாவை நிரூபிக்க அரியவழி!, ஜெயமோகன்)
- ஊரூருக்கு தட்டு தாம்பாளம் கிண்ணி கெடாரம்னு தூக்கியார முடியுமா? ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- தளிகை காளாஞ்சி தாம்பாளம் (பிர போத. 11, 31)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தாம்பாளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +