தலைக்குனிவு


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தலைக்குனிவு(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • மருதுவின் கட்டபொம்மன் ஓவியம், அந்த ஓவியத்தில் இருப்பது ஒரு இகழ்ச்சியும் வெறுப்பும் தன் மீதே உள்ள கடுங்கோபமும் கொண்ட நிலையிலே நிற்கின்ற கட்டபொம்மன். ஒரு அவமானம் அது. போரிட்டு மடியாமல் தூக்கிலே சாக வேண்டி இருக்கிறதே என்ற இழிவு. தலைக்குனிவு. அந்தத் தலைக்குனிவிற்கு ஆட்படுகின்ற ஒரு சுயமரியாதை உள்ள மனிதன் அந்த இடத்திலே எப்படி நடந்து கொள்வானோ அப்படி இருக்கிறது அந்த ஓவியம். ([1])

(இலக்கியப் பயன்பாடு)

தலை - குனிவு
அவமானம், மானக்கேடு, இழிவு


ஆதாரங்கள் ---தலைக்குனிவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைக்குனிவு&oldid=1641214" இலிருந்து மீள்விக்கப்பட்டது