ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குனி வினைச்சொல்

  1. வளை
  2. வணங்கு
  3. தாழ்
  4. வீழ்
  5. இரங்கு

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. bend, as a bow
  2. bow, make obeisance
  3. stoop; descend low
  4. fall, as in battle
  5. pity, commiserate, relent


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குனிவளர் சிலை (சீவக. 486)
  • குனிந்த வூசலிற்கொடிச்சி (கம்பரா. சித்திர. 24)
  • குஞ்சரங் குனிய நூறி (சீவக. 2293)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

குனி வினைச்சொல்

  1. ஒன்றை வளை
  2. ஆடு
  3. குரல் நடுங்குதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. bend, curve
  2. dance
  3. quaver, quiver, shake, as the voice in singing
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குனித்த புருவமும்(தேவா. 11, 4)
  • அன்பரென்பூடுருகக் குனிக்கும் . . . பரன் (திருக்கோ.11)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

குனி(பெ)

  1. வளைகை, வளைவு
  2. வில்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. curvature
  2. bow
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குனிகொள் பாக வெண்மதி(சீவக. 704)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

குனி(பெ)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  • சகுனி
குனி - குனிவு - குனிதல்
குனித்தல்
குணி, வளை, பணி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குனி&oldid=1641212" இலிருந்து மீள்விக்கப்பட்டது