தாக்கம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- தாக்கம்
- தாக்கு (உள்ளூர் பயன்பாடு)
- எதிர்தாக்குகை (W.)
- வேகம் (W.)
- கனத் திருக்கை (யாழ். அக. )
- வீக்கம் (யாழ். அக. )
- மிக்கிருக்கை (W.)
- துவக்கம்,முதற்கொண்டு (உள்ளூர் பயன்பாடு)
- (எ. கா.) நாளைத் தாக்கம்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- attack, assault, hit
- reaction, counter-action
- force, strength, power, as of blow, medicine or fire; momentum
- onerousness, heaviness
- swelling
- preponderance
- effect, impact, influence
- from, onward (Adv)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +