தாத்பரியம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தாத்பரியம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உம்மைப் போல இதுவரை தொண்ணூறு பேர் இப்படி என்னை ஸ்தோத்திரம் செய்து விட்டார்கள். அபாரமாய்ப் பேசி விட்டேன் என்று சான்றிதழ் கொடுத்து விட்டார்கள். ஆனால், நான் பேசியதன் தாத்பரியம் யாருடைய மனதிலாவது பதிந்ததோ என்றால், கிடையவே கிடையாது! (அலை ஒசை, கல்கி )
- தீபாவளி கொண்டாடுவதன் தாத்பரியம் என்ன?
- காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கவேண்டும் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கான தாத்பரியம் என்ன? (கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், சக்திவிகடன், 23-ஆகஸ்ட்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாத்பரியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி