தினபலன்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- தினபலன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ஒரு நாளின் திதி வாரங்களின் சங்கியைகளுடன் சன்மநட்சத்திரம் முதல் அந்நாளின் நட்சத்திரம் வரை எண்ணிவந்த தொகையைக் கூட்டி வருந் தொகையை ஒன்பதால் வகுத்து வந்த மிச்சத்தால் அறியும் பவாபலன். (பெரியவரு. 204.)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +