திரிசூலம்
திரிசூலம், .
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- கடவுள் புலித்தோலுடையும் திரிசூலமும் பாம்பும் கங்கையும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார். (புதுமைப்பித்தன், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்)
- (இலக்கியப் பயன்பாடு)
- வடிவேறு திரிசூலம் தோன்றும், தோன்றும்
- வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
- கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
- காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்
- இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
- எழில் திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
- பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
- பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே(திருநாவுக்கரசர்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---திரிசூலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற
தடித்த எழுத்துக்கள்