திருப்பதிகம்

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

திருப்பதிகம்(பெ)

  1. பெரும்பாலும் பத்து அல்லது பதினொரு ச்சசெய்யுள்|செய்யுட்கள் கொண்டதாய்த் தேவாரத்துள்ளதுபோலத் தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பாடல் தொகை
  2. புத்தரின் அருமைபெருமைகளைப் பாராட்டும் ஒரு நூல். (சி. சி. பர. செளத். 2, ஞானப்.)

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. poem generally containing 10 or 11 stanzas in praise of a deity
  2. a poem in praise of Buddha
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---திருப்பதிகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருப்பதிகம்&oldid=1126282" இலிருந்து மீள்விக்கப்பட்டது