திருமருதமுன்றுறை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- திரு+மருதன்+முன்+துறை = கூட்டுச்சொல்
பொருள்
தொகு- திருமருதமுன்றுறை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- பண்டையத் தமிழகத்தில் மதுரையருகே வைகை நதியின் கரையில், மக்கள் குளிப்பதற்காக, அமைக்கப்பட்டிருந்தத் துறைகளில் (முன்)முதலில், இருந்த மருதனின் பெயரிலானத் துறை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +