திருமாலுந்தி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திருமாலுந்தி, பெயர்ச்சொல்.
- (திருமால்+உந்தி)
விளக்கம்
தொகு- தாமரைப்பூவின் மொட்டு இறைவன் திருமாலின் தொப்புளைப் போன்றத் தோற்றம் கொண்டதாகையால், தாமரைப்பூவிற்கு திருமாலுந்தி என்றப் பெயருமுண்டு...உந்தி எனில் தொப்புள்
- திருமாலின் தொப்புளிலிருந்து உண்டான மலராதலால் தாமரைப்பூவிற்கு திருமாலுந்தி என்னும் பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவர்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1]