திருவளர்செல்வி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திருவளர்செல்வி ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a felicitous word for an unmarried girl meaning 'girl with ever-increasing prosperity'
விளக்கம்
பயன்பாடு
- திருமண அழைப்புகளில் மற்றொரு பிழை வழக்கமாக அச்சேறி வருகிறது. திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்று கூடாத இடத்தில் ஒரு "ச்' சேர்த்துவிடுகிறார்கள். திருவளர் செல்வன், திருவளர் செல்வி என்று வினைத் தொகையாக (திருவளர்ந்த, வளருகின்ற, வளரும்) எழுதுவதே சரி. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக் கதிர் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வினைத்தொகை - திருவளர்ந்த, வளருகின்ற, வளரும் செல்வி
ஆதாரங்கள் ---திருவளர்செல்வி--- DDSA பதிப்பு + வின்சுலோ +