ஒலிப்பு
பொருள்
திருவிளக்கு(பெ)
- கோயில் தீபம்
- தீதி றிருவிளக்கிட்டு (சி. சி. 8, 19).
- மங்கள தீபம்
- கதவுவாய்தன்முனைத் திருவிளக்கு வைத்தார் (பிரபுலிங். சூனியசிங்காதனத. 14).
- திருவிளக்குடையார், திருவிளக்குநகரத்தார், திருவிளக்குநாச்சியார், பஞ்சாரத்திருவிளக்கு
- விளக்கு, நந்தாவிளக்கு, அணையாவிளக்கு, அகண்டதீபம், அகண்டவிளக்கு, அழியாவிளக்கு , வாடாவிளக்கு, விடியாவிளக்கு, திருநந்தாவிளக்கு, பாவைவிளக்கு
ஆதாரங்கள் ---திருவிளக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +