தீர்த்தக்கரை


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தீர்த்தக்கரை(பெ)

  1. புண்ணிய நீர்த்துறை
  2. (வைணவம்) திருமண் தரித்துக்கொள்ளும்போது நீர் வைத்துக்கொள்ள உதவும் தேங்காயோட்டு அகல்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. sacred bathing-ghat
  2. cup made of coconut-shell used by Vaiṣṇavaites to hold water for preparing paste for their caste marks
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தீர்த்தக்கரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீர்த்தக்கரை&oldid=1085707" இலிருந்து மீள்விக்கப்பட்டது