முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
துப்பார்
மொழி
கவனி
தொகு
தமிழ்
பொருள்
துப்பார்
(
பெ
)
பயனர்
,
உண்பவர்
துப்பார்
க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை (திருக்குறள்)
(
உ
)
செம்பவளம்
போன்ற
செம்மை
கொண்ட (
துப்பு
(பவளம்)+
ஆர்
)
பூக்கொண்டு
துப்பார்
திருமேனி தும்பிக்கையான் பாதம் (ஔவையார்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
:
user
,
consumer
red
as a
ruby
சொல் வளப்பகுதி
துய்
-
துய்ப்பு
-
துப்பு
-
துப்பாய