துரைசானி
பொருள்
துரைசானி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குவர்னர் துரை லஞ்சம் வாங்கலாம். துரைசானி லஞ்சம் வாங்கக் கூடாதா என்பது (புதுச்சேரியை ஆண்ட துய்ப்பிளக்ஸின் மனைவி) ழானின் கேள்வியாக இருந்தது. (எனது இந்தியா!, ஜூனியர் விகடன், 12-பிப்ரவரி -2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துரைசானி--- DDSA பதிப்பு + வின்சுலோ +