தேற்றா
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தேற்றா(பெ)
- மர வகை; தேற்றான்மரம்
- தேற்றாவினுடைய விதையைக்கொண்டு கலத்தே மெல்லத்தேற்றக் கலங்கிய நீரிற்சிதைவு தெளியுமாறுபோல (கலித். 142, உரை).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- clearing-nut tree, m. tr., strychnos potatorum
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---தேற்றா--- DDSA பதிப்பு + வின்சுலோ +