ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நந்தை(பெ)

  1. கொற்றான் செடி
  2. கலங்கல் நீரைத் தெளியச்செய்யும் தேற்றா; தேற்றாங்கொட்டை
  3. கலப்பைநுகம் தொடுக்குங் கயிறு
  4. பிரதமை, சட்டி, ஏகாதசி என்ற திதிகள்
    • நவமியுவா நந்தையொடு (காசிக. இல்லொழு. 6).
  5. கபிலைப்பசு
    • காபில நந்தை கரியசுபத்திரை (தணிகைப்பு. அகத்திய. 486).
  6. அருக்கடவுளது சமவசரணத்தின் கீழ்த்திசையிலுள்ள தடாகம். (மேருமந். 1086.)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. a parasitic, leafless plant
  2. clearing-nut, used for clearing turbid water
  3. rope for fastening a yoke to the beam of a plough
  4. 1st, 6th, 11th days after new moon or full moon in a lunar fortnight
  5. brown cow
  6. (Jaina.)a tank to the east of Arhat's heaven
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---நந்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நந்தை&oldid=1109026" இலிருந்து மீள்விக்கப்பட்டது