சில்லம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சில்லம்(பெ)
- தேற்றா மரம்
- எட்டி மரம்
- சிறுதுண்டு
- பொருள் முட்டுப்பாடு; தட்டுப்பாடு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- clearing-nut tree
- strychnine tree
- slivers, fragments, small pieces
- extreme or pressing necessity, urgent straits
விளக்கம்
பயன்பாடு
- சில்லபொல்லம் - shivers, fragments
- சில்லந்தட்டிப்போ - be extremely reduced
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
ஆதாரங்கள் ---சில்லம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +