பிரதமை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பிரதமை(பெ)
- முதலாம் நாள்; முதல்திதி
- கடுக்காய்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- first day after new moon or full moon in a lunar fortnight
- chebulic myrobalan, being the first of திரிபலை
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரதமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +