ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

பஞ்சமி(பெ)

  1. ஐந்தாம் நாள்
    • பஞ்சமிப்பெயர் படைத்துள திதி (கம்பரா. மீட்சிப். 140)
  2. தனிஷ்டாபஞ்சமி
  3. ஐந்தாம் வேற்றுமை
    • பஞ்சமியாகிய இன் ஐந்தாம் வேற்றுமையாம் (பி. வி.6, உரை)
  4. பார்வதி

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. fifth lunar day
  2. the last five of the 27 stars
  3. (Gram.) the fifth case
  4. goddess Parvati


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சமி&oldid=1392016" இலிருந்து மீள்விக்கப்பட்டது