நாகபஞ்சமி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நாகபஞ்சமி(பெ)
- பால் பயறு முதலியவற்றை நாகத்துக்கு இட்டு அதனை வணங்கும் நாளாகிய ஆவணி சுக்கிலபஞ்சமி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- திதி, தேதி, நாள், தினம்
- பஞ்சமி, தனிஷ்டாபஞ்சமி, கருடபஞ்சமி, நாகபஞ்சமி, சுக்கிலபஞ்சமி, ரிஷிபஞ்சமி, வசந்தபஞ்சமி, லக்ஷ்மீபஞ்சமி, இலலிதபஞ்சமி, பஞ்சமித்தேவதை, சுத்தபஞ்சமி
- அஷ்டமி, அட்டமி, கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி
- பிரதமை, பாட்டிமை, படிமை, பாட்டியமி, பாட்டியம், பஞ்சமி, அட்டமி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி
ஆதாரங்கள் ---நாகபஞ்சமி--- DDSA பதிப்பு + வின்சுலோ +