ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தொடலை(பெ)

  1. தொங்கவிடுகை
    • தொடலை வாளர்(மதுரைக். 636).
  2. மாலை; (தொடுத்துக் கட்டுவது)
    • தொடலைக் குறுந்தொடி (குறள், 1135).
  3. மகளிர் விளையாட்டுவகை. (திவா.)
  4. மணிக் கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை; மணிமேகலை
    • தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர்(புறநா. 339).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. hanging, suspension
  2. garland
  3. a girls' game
  4. jewelled girdle
விளக்கம்
  • தொடுத்துக் கட்டுவது, அல்லது தொட்டுக் கிடப்பது தொடலை.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---தொடலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடலை&oldid=1130606" இலிருந்து மீள்விக்கப்பட்டது