நடுக்கண்டம்


பொருள்

நடுக்கண்டம்(பெ)

  1. நடுத் துண்டு; மத்தியத் துண்டு
    பாம்பு தின்னும் ஊரில் நடுக்கண்டம் நமக்கு (பழமொழி):
  2. மத்தியத் பிரதேசம்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. middle piece
  2. central portion of a continent
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நடுக்கண்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கண்டம், நடு, மீன்கண்டம், தண்ணீர்க்கண்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நடுக்கண்டம்&oldid=1028877" இலிருந்து மீள்விக்கப்பட்டது