நாமஞ்செய்தல்

தமிழ்

தொகு
 
நாமஞ்செய்தல்:
இவர்கள் இறைவனின் நாமங்களை (பெயர்களை) கீர்த்தனம் செய்கின்றனர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நாமம் + செய்தல்
  • சமசுகிருதம் + தமிழ் கலப்புச்சொல்---नाम--நாம-(பெயர்) + செய்தல்

பொருள்

தொகு
  • நாமஞ்செய்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  1. பேரிடுதல்
    (எ. கா.) கொடியிடை தன்னையென் னாமஞ்செய்த நன்னாள் (மணி. 7, 35).
  2. நாமகீர்த்தனஞ் செய்தல். (R.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to give name to...(naming ceremony of infants)
  2. to recite the names of a deity

விளக்கம்

தொகு
  • பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதும் (நாமகரணம்), குழுவாக அமர்ந்துக்கொண்டு இறைவனின் பெயர்களைச் சொல்லி இசையுடன் பாடுவதும் (பஜனை) நாமஞ்செய்தல்ஆகும்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாமஞ்செய்தல்&oldid=1395672" இலிருந்து மீள்விக்கப்பட்டது