நாற்றிசை
கிழக்கு,மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திக்குகள்/திசைகள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே (புதுமைப் பெண், பாரதியார்).
- நாதன் புகழ்பாடிக் கிளியே நாற்றிசை யும்பறப்பாய் (நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை).
- நாற்றிசை முனிவரும் (திருவாச. 4, 3).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +